உள்ளூர் செய்திகள்

புத்திசாலியாக மாறுங்கள்

* கடந்த காலத்தில் நடந்ததை எண்ணி பயனில்லை. இனி நடக்க இருப்பதை சிந்தித்து செயல்படுபவனே புத்திசாலி.* கல்லில் மட்டும் கடவுள் இருப்பதாக கருத வேண்டாம். ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்து உயிர்களும் கடவுளின் வடிவமே.* உலகில் அநியாயம் பெருகி விட்டது என்று கருதி யாரும் நியாயத்தைப் புறக்கணிப்பது நல்லதல்ல.* தெய்வம் விட்டது நல்வழி என்று எப்போதும் நினையுங்கள். ஆற்றில் மிதக்கும் கட்டை போல மனதை இலகுவாக வைத்திருங்கள்.- பாரதியார்