நம்பினால் நல்ல காலம்
UPDATED : ஆக 10, 2014 | ADDED : ஆக 10, 2014
* மாறாத, நிலையான இன்பத்தை அடைவதே வாழ்வின் பயன்.* மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ, அதுவரை உலகில் கலியுகம் இருக்கத் தான் செய்யும்.* இன்று செய்ய வேண்டியதை நாளை செய்யலாம் என்று தள்ளி வைப்பது கூடாது.* பேச்சில் ஒருவிதமாகவும், செயலில் வேறொரு விதமாகவும் உடையவர்களின் நட்பை கனவிலும் கொள்வது கூடாது.* நம்பிக்கை என்னும் கடவுளை நமக்கு துணையாகக் கொண்டால் மட்டுமே நல்ல காலம் வரும்.- பாரதியார்