உள்ளூர் செய்திகள்

தெய்வம் இருப்பது இங்கே!

* வீட்டில் தெய்வத்தைக் காணும் சக்தி இல்லாதவன், மலைச் சிகரத்திற்குச் சென்றாலும் அவரைக் காண்பது இயலாது.* ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.* அன்பு ஒன்றால் மட்டுமே உலகத்தின் துயரங்களை எளிதாக மாற்றி விட முடியும்.* உண்மையைப் பேசி பிறருக்கு நன்மை செய்பவன் வாழ்வில் இன்பம் உண்டாகும்.* உலகமே கடவுளின் விளையாட்டு மைதானம்.- பாரதியார்