உள்ளூர் செய்திகள்

சந்தோஷம் நிலைக்கட்டும்!

* தெய்வத்தைச் சரணம் என்று பற்றிக் கொண்டவர்கள் குறைவில்லாமல் உழைக்க முன்வருவார்கள்.* மனதில் சந்தோஷம் இல்லாததைப் போல மடத்தன்மை உலகில் வேறொன்று கிடையாது.* மனதில் சுமை இருந்தால், அதை தெய்வத்தின் தலையில் இறக்கி வைத்து விடுங்கள்.* கவலை, பயம் என்ற இரண்டு நாய்களுக்கும் உள்ளத்தை இரையாக்கி விட வேண்டாம்.* நன்மை இது என்று அறிந்த பின்னும் தீமையை விட்டு விலக தயங்கவே கூடாது.- பாரதியார்