உள்ளூர் செய்திகள்

உழைப்பால் உயருங்கள்!

* உழைப்பால் வாழ்வில் உயருங்கள். சோம்பலுக்கு இடம் தராதீர்கள். மகிழ்வுடன் பாடிக் கொண்டு பணி செய்யுங்கள்.* கோவில் வழிபாட்டால் ஊர் ஒற்றுமை பலம் பெறும். வீட்டு வழிபாட்டால் குடும்ப ஒற்றுமை பலமடையும்.* தியானத்தின் சக்தியை எளிதாக எடை போடாதீர்கள்.* நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். விடாமுயற்சியே நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம்.- பாரதியார்