உள்ளூர் செய்திகள்

பக்திப்பாடல் பாடுங்கள்

* பெண்கள் பக்திப்பாடல் பாடினால் வீட்டில் லட்சுமி கடாட்சம், மகிழ்ச்சி உண்டாகும்.* பழிக்குப்பழி வாங்கும் எண்ணம் மனிதனுக்கு இருக்கக்கூடாது.* கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையானவராக இருப்பது அவசியம்.* ஆசையினால் மனிதன் குற்றங்களில் ஈடுபடுகிறான். அதை அகற்ற மனவலிமை, விடாமுயற்சி அவசியம்.* தவறுகளை மன்னிக்கும் பெருந்தன்மை, நல்லவர்களிடம் மட்டுமே மட்டும் இருக்கும். பாரதியார்