உள்ளூர் செய்திகள்

உண்மை பேசு நன்மை செய்

* பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தண்டனை தரும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. * இலவசமாக கிடைக்கும் எதையும் பெற்றுக் கொள்ள புத்திசாலியின் மனம் விரும்புவதில்லை. * பிறர் குற்றத்தை மன்னிக்கும் குணம், தவறே செய்த நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும். * உண்மை பேசி, நியாய வழியில் நடப்பவர்களுக்கு வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும். * வேலை செய்யாமல் ஒருவனிடம் பணம் எதிர்பார்க்காதீர்கள். இதை விட கேவலம் வேறில்லை. - பாரதியார்