உள்ளூர் செய்திகள்

ஆழ்ந்து யோசித்துப்பார்!

* மனதில் ஆழ்ந்த யோசனை எழுந்து விட்டால், விரைவில் நீ லட்சியத்தை அடையப் போகிறாய் என்று பொருள்.* நம்பிக்கை காமதேனு போன்றது. அதனிடம் கேட்ட வரம் அனைத்தும் கிடைக்கும்.* நன்மை இதுவென்று அறிந்தும் கூட, தீமையை உதறும் வலிமையின்றி மனிதன் தத்தளிக்கிறான்.* பள்ளிகள், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது நாட்டில் சிறைச்சாலைகளின் தேவை குறைந்து விடும்.- பாரதியார்