உள்ளூர் செய்திகள்

சிறந்த தானம் எது

* கோயில் வழிபாட்டால் ஊரும், வீட்டு வழிபாட்டால் குடும்பமும் ஒன்றுபடும்.* உலகம் ஈசனின் திருவிளையாட்டாக இருப்பதால் அழகுமிக்கதாக திகழ்கிறது.* உலகம் என்னும் உடம்பை, உயிராக இருந்து இயக்குபவர் கடவுளே.* அணு அளவு கூட பிறரை ஏமாற்றுவதில்லை என்று வாழ்பவன் ஈசனுக்குச் சமமானவன்.* கல்வி தானமே சிறந்தது. இதன் மூலம், ஒருவரின் வாழ்வு முழுதும் நன்மை செய்தவராவீர்கள்.* எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். கவலையால் எந்த பிரச்னைக்கும் தீர்வு கிடைப்பதில்லை.-பாரதியார்