உள்ளூர் செய்திகள்

செயலில் தீவிரமாய் இறங்கு!

* அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் கடவுள் வழிபாட்டுக்கு பலன் நிச்சயம் உண்டு.* கோபத்தினால் மனிதன் தனக்குத் தானே பெருந்தீங்கினை செய்து கொள்கிறான்.* எடுத்துச் சொல்வது எளிதான செயல். ஆனால், எடுத்துக்காட்டாக இருப்பதே சிறந்தது.* மனம் எதை தீவிரமாக நினைக்கிறதோ, அதே பொருளாக மாறி விடும் சக்தி படைத்தது. * தேவையை அதிகமாக்கிக் கொண்டே போனால், மன நிம்மதியை இழக்க வேண்டியிருக்கும். - காஞ்சிப்பெரியவர்