உள்ளூர் செய்திகள்

ஒழுக்கத்துடன் இரு!

* நாலாபக்கமும் மனம் வெறிநாய் போல ஓடிக் கொண்டிருக்கிறது. அதை கட்டுப்படுத்த பக்தி ஒன்றே வழிகாட்டுகிறது.* வாழ்வில் ஒழுக்கம் வந்து விட்டால், செய்யும் ஒவ்வொரு செயலிலும் அதன் அழகு வெளிப்படத் தொடங்கும்.* உலகைப் படைத்த பரம்பொருளுக்கு நன்றி செலுத்தவே ஆலயவழிபாடு செய்கிறோம்.* இசையின் மூலம் இறைவனை ஆராதிப்பதால் அவரின் அருளை எளிதாகப் பெற முடியும்.* தொழிலில் உயர்வு, தாழ்வு இல்லை. நேர்மையுடன் செய்யும் எல்லாத் தொழிலும் மதிப்புடையது தான்.- காஞ்சிப்பெரியவர்