உள்ளூர் செய்திகள்

விழிப்புடன் செயலாற்று!

* ஒவ்வொரு நாளும் பசுவுக்கு ஒரு கைபிடி புல்லாவது கொடுங்கள். அது சாப்பிடுவதைப் பார்த்து மகிழுங்கள்.* மற்றவரைத் திருத்த முயல்வதைவிட, நாமே ஒரு தப்பும் செய்யாமல் விழிப்புடன் இருப்பதே மேலானது.* தர்மம் செய்வதை நினைத்தவுடன் செய்வது நல்லது. இல்லையெனில் அதனை கைவிட நேரிடும்.* அன்பு செலுத்துவதில் தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது.* கலப்படம் சிறிதும் இல்லாதது தாயன்பு. அதற்கு இணையான அன்பு உலகில் வேறில்லை.- காஞ்சிப்பெரியவர்