உள்ளூர் செய்திகள்

நேர்மையுடன் செயல்படு!

* நேர்மையுடன் எந்த செயலைச் செய்தாலும், அதில் ஆர்வமும், விருப்பமும் உண்டாகும்.* உடலால் தீமை செய்வது போலவே, மனதால் தீமையைச் சிந்தித்தாலும் பாவமே ஏற்படும்.* வெளியுலகில் பெறும் இன்பம் தற்காலிகமானது. மனதைப் பக்தியில் செலுத்துவதால் வரும் இன்பம் நிரந்தரமானது.* மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு ஏற்பட்டே தீரும். சாஸ்திரம் இதை 'கர்ம கோட்பாடு' என கூறுகிறது.காஞ்சிப்பெரியவர்