உள்ளூர் செய்திகள்

நன்றி மறக்காதீர்கள்

* ஒருவரைப் புகழ்வதிலும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். ஒரேயடியாக புகழ்வதால், அவருக்கு ஆணவம் உண்டாக வாய்ப்பிருக்கிறது. * நமக்கு தகுதி இருந்தாலும் நம் வார்த்தை எடுபடும் என்றால் மட்டுமே பிறருக்கு அறிவுரை சொல்ல வேண்டும். * சவாரி முடிந்ததும் குதிரையைத் தட்டிக் கொடுப்பது போல, நமக்கு உதவியவருக்கு நன்றியுடன் இருப்பது நல்லது. * மனிதனைப் பாவத்தில் தள்ளும் சக்தி ஆசை, கோபம் இரண்டுக்குமே இருக்கிறது.- காஞ்சிப்பெரியவர்