உள்ளூர் செய்திகள்

மனதை மெழுகுங்கள்

* ஆசையின்றி செய்யும் எந்த நல்ல செயலும் மனிதனுக்குப் பாவத்தை உண்டாக்குவதில்லை.* கடவுளுக்குரிய இடமான மனதை மெழுகி சுத்தமாக வைப்பது அவசியம்.* கடவுளுக்கு நன்றி செலுத்தவே கோயில் வழிபாட்டை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.* உடல் அழுக்கைப் போக்குவதைக் காட்டிலும் மன அழுக்கைப் போக்குவதே மிக அவசியம்.* பாவத்தைப் போக்கும் சக்தி, கடவுளின் திருநாமத்திற்கு இருக்கிறது. அதை சொல்லி பயன் பெறவே நாக்கு இருக்கிறது.-காஞ்சிப்பெரியவர்