உள்ளூர் செய்திகள்

நல்லதைச் செய்வோம்

* நாம் எப்படி வாழ விரும்புகிறோமோ, அதே விதத்தில் மற்றவர்களும் வாழ நினைப்பதே உத்தமகுணம்.* தன்னிடம் விழுந்ததை எல்லாம் கபளீகரம் செய்யும் நெருப்பு போல பேராசையும் மனிதனை அழித்து விடும்.* தியானம், வழிபாடு போன்ற உயர்ந்த விஷயங்களில் மனம் ஈடுபட்டால் மனத்தூய்மையை காக்க முடியும்.* வாழ்வில் நல்லதை மட்டும் செய்து வருபவனுக்கு கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும்.* எல்லாம் கடவுள் மயம் என்ற ஞானம் வந்து விட்டால் ஆசை, கோபம் ஆகிய தீய குணங்கள் உண்டாகாது.- காஞ்சிப்பெரியவர்