உள்ளூர் செய்திகள்

நல்லதைப் படியுங்கள்

* சோம்பலாக வாழ்ந்தால், மனம் தீய வழியில் செல்லத் தொடங்கி விடும்.* அன்பு, எளிமை, இனிமை ஆகியவை சேவையில் ஈடுபடுவோருக்கு தேவை. * நல்ல நூல்களைத் தேடிப் படியுங்கள். இதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். * ஒரு ஆண்மகன் மனைவி என்ற உறவின் மூலம் தர்மத்தை அனுஷ்டிப்பதையே இல்லறம் என்கிறோம். * பெற்றோருக்குரிய தேவைகளை குறைவின்றிச் செய்ய வேண்டியது பிள்ளைகளின் கடமை. * முற்பிறவியில் செய்த செயல்களுக்கான பலனையே இப்போது நாம் அனுபவித்து வருகிறோம். -காஞ்சிப்பெரியவர்