கடவுளின் அபார சக்தி
UPDATED : பிப் 20, 2017 | ADDED : பிப் 20, 2017
* புல்லைப் படைக்கும் சக்தி கூட நமக்கு இல்லை. ஆனால் கடவுள் இவ்வளவு பெரிய உலகத்தை படைத்து தன் சக்தியை நிரூபித்திருக்கிறார்* பக்தியால் மனதிலுள்ள அழுக்கு எண்ணங்களைப் போக்க முடியும். அலையும் மனதை ஒருமுகப்படுத்தவும் முடியும்.* வருமானம் குறைவாக இருந்தாலும், அதில் தர்மத்திற்காக சிறுபங்கு ஒதுக்குவது அவசியம்.* செலவில் மட்டும் சிக்கனம் இருந்தால் போதாது. பேச்சிலும் சிக்கனம் கடைபிடிக்க வேண்டும்.- காஞ்சிப் பெரியவர்