நிம்மதியாக வாழ வழி
UPDATED : டிச 11, 2017 | ADDED : டிச 11, 2017
*பெரியவர்கள் வகுத்த தர்மம், நியாயத்தை சரிவரக் கடைபிடித்தால் நிம்மதியாக வாழலாம். *எங்கு இருந்தாலும், மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனாக மனிதன் வாழ வேண்டும். *'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பது மனித வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும். *சமூக சேவை, கடவுள் தொண்டை விடகுடும்பத்துக்கு செய்யும் கடமையே முக்கியம்.*போட்டி மனப்பான்மை இருக்கும் வரை, மனித வாழ்வில் நிறைவு ஏற்படாது.- காஞ்சிப்பெரியவர்