உள்ளூர் செய்திகள்

மனதைப் பாதுகாப்போம்

* இறைவனின் இருப்பிடமான மனதைப் பாதுகாக்க தினமும் தியானம் செய்யுங்கள்.* எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு நன்மை செய்வது புண்ணியம். சுயநலத்துடன் ஆசையால் செய்யும் அனைத்தும் பாவம்.* கடவுளின் திருநாமத்தை இடைவிடாமல் ஜெபித்தால் கொடிய பாவமும் நீங்கி விடும்.* ஒழுக்கமுடன் வாழ்பவர்கள் செய்யும் ஒவ்வொரு பணியிலும் ஒழுங்கும், நேர்த்தியும் நிறைந்திருக்கும்.* நற்செயலில் ஈடுபடுபவர்களைக் கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார்.காஞ்சிப்பெரியவர்