உள்ளூர் செய்திகள்

மந்திரத்தை நம்பிக்கையுடன் ஜபிக்க வேண்டும்

* எதில் ஈடுபட்டாலும் அக்கறை அவசியம். பெரிய செயல்களுக்கு மட்டுமல்லாமல் அற்பமான சிறு விஷயத்திற்கும் இது பொருந்தும்.* பக்தியைத் தவிர மற்றவற்றில் பலன் இறுதியில் உண்டாகும். ஆனால் பக்தியில் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே பலன் கிடைக்கும்.* இன்றைய நண்பன் எதிர்காலத்தில் மனம் மாறி விடலாம்.* கடவுளைக் குறித்த மந்திரங்கள் நம்பிக்கையுடன் ஜபித்தால் பலன் விரைவில் கிடைக்கும்- அமிர்தானந்தமயி