உள்ளூர் செய்திகள்

மறப்போம்! மன்னிப்போம்!

* பிறருடைய குற்றங்களை மறந்து விடுங்கள். அவர்களை மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றி பிறர் குறை கூறினால் பொறுத்துக் கொள்ளுங்கள்.* தோல்வி என்பது வாழ்வில் இயல்பானது தான். ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிக்கட்டு என்பதை மறக்காதீர்கள்.* பிறரை மகிழ்ச்சிப்படுத்த முயல்வது நல்லது.* அர்ப்பணிப்பு உணர்வுடன் எந்த பணியைச் செய்தாலும், அதில் அழகும், ஒழுங்கும் வெளிப்படும்.- அமிர்தானந்தமயி