உள்ளூர் செய்திகள்

முயற்சிக்கத் தவறாதே

* நன்மை அளிக்கும் உண்மையை மட்டும் பேசுங்கள். நேர்மை தவறாதீர்கள்.* விரும்பியது கிடைக்காவிட்டால் மனம் தளராதீர்கள். முயற்சிக்கத் தவறாதீர்கள்.* பிறருக்கு நன்மை செய்பவன் முடிவில் தனக்கான நன்மையை அடைகிறான்.* பிறருக்குரிய பொருட்களை அவர்களின் அனுமதி இன்றி மனதால் கூட தொட முயற்சிப்பது கூடாது.* இல்லறம், துறவறம் இரண்டிலும் உயர்வு பெற நல்லொழுக்கத்துடன் இருப்பது அவசியம்.* அச்சம் கொண்டவன் தனக்கோ, பிறருக்கோ உதவி செய்ய முடியாது.-மகாவீரர்