உள்ளூர் செய்திகள்

நம்பிக்கையே நல்லது

* விவேகமாக நடந்து கொள்வதே நல்லறிவு. ஆனால், அது அவ்வளவு எளிதில் ஒருவனிடம் உண்டாகாது.* மனிதன், தான் வாழும் காலத்தை தன்னலத்தோடு, பிறர் நலனுக்காகவும் செலவழிக்க வேண்டும்.* மனம் போல வாழ்நாளை நீட்டிக் கொள்ளும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.* தன்னம்பிக்கை இல்லாத மனிதன், பிறரைக் கண்டு அஞ்சியே வாழ வேண்டியிருக்கும்.* பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டால், நம்மையும் அறியாமல் நம்மிடமுள்ள பொருள் நீங்கி விடும்.- மகாவீரர்