உள்ளூர் செய்திகள்

எதிர்த்துப் போராடுங்கள்

* அறிவுக்கு முற்றுப்புள்ளி கிடையாது. வாழும் காலம் வரை அறிவுக்கதவைத் திறந்தே வையுங்கள். * கஷ்டத்தை அனுபவித்தவர்களுக்கே சுகத்தின் அருமையை உணர முடியும். * பிழையைச் சரி செய்து கொள்ள முயலுங்கள். இதில் எந்த அவமானமும் கிடையாது. * கவலைப்படுவதால் எந்த ஒரு பிரச்னையும் தீர்ந்து விடப் போவதில்லை. அதை உற்சாகமாக எதிர்த்து போராடுங்கள். * உங்களின் விருப்பம் எதுவானாலும் தர்மத்திற்கு முரண்படாத விதத்தில் இருக்க வேண்டும்.- ராஜாஜி