உள்ளூர் செய்திகள்

பொறுமைக்கு அழிவில்லை

* பொறுமை மனிதர்கள் அனைவருக்கும் அவசியமானது. பொறுமையுள்ளவனுக்கு என்றுமே அழிவு உண்டாகாது.* கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வந்து விட்டால் வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை.* பண ஆசையால் அலையும் கருமி போல கடவுள் மீது ஆசை கொண்டு அலைந்தால் அவனருள் கிடைக்கும்.* அக்கறை உள்ளவனுக்கு அனைத்தும் எளிதாக கிடைக்கும்.- ராமகிருஷ்ணர்