உள்ளூர் செய்திகள்

நீரில் இட்ட கோலம்

* மனிதவாழ்வில் எண்ணமும், செயலும் முரண்படக் கூடாது. எண்ணத்தின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது.* அறியாமையால் மனிதன் கடவுளை வெளியுலகில் தேடுகிறான். அவர் அவனது உள்ளத்திலேயே இருக்கிறார் என்பதை நம்ப மறுக்கிறான்.* நீரில் இட்ட கோலம் போல, நல்லவர்களின் கோபம் தோன்றிய வேகத்தில் மறைந்து விடும்.* கல்வி, செல்வம், திறமை இவற்றால் மனிதன் பெருமை கொள்வது மூடத்தனத்தின் அடையாளம்.- ராமகிருஷ்ணர்