உள்ளூர் செய்திகள்

உண்மையே பேசுங்கள்

* கடவுளின் பெருமையைப் பேசினால் வாய் மணக்கும். கோயிலுக்குச் சென்று அவரைத் தரிசித்தால் மனம் குளிரும்.* நானே பெரியவன் என்று இறுமாப்பு கொள்வது நல்லதல்ல.* பிழைப்புக்காக, குணம் இல்லாதவனின் வீட்டு வாசலில் நாய் போல இருப்பது கூடாது.* உண்மையை மட்டும் பேசுங்கள். அது உங்களின் கவுரவத்தைப் பாதுகாக்கும்.* பகல் உணவுக்குப் பின் சிறிது நேரம் ஓய்வெடுங்கள். இரவு உணவுக்குப் பின் சிறிது தூரம் நடந்து வாருங்கள். இது மனதுக்கும் உடலுக்கும் நல்லது.- வள்ளலார்