உள்ளூர் செய்திகள்

உழைப்பில் உறுதிகொள்!

* நீங்கள் அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும், பூரணத்துவமும் கொண்டவர்கள்.* உழைப்பின் வடிவமாகத் திகழும் சிங்கத்தின் இதயம் கொண்டவனே ஆண்மகன். அவனை திருமகளும் நாடி வருவாள்.* நான் என்னும் அகந்தை மறையும் போது தான், பெரிய வெற்றிகளை வாழ்வில் அடைய முடியும்.* எழுந்து நின்று போராடு. ஒரு அடி கூட பின்வாங்க வேண்டாம். எது வந்தாலும் போராட்டம் தொடரட்டும்.- விவேகானந்தர்