உள்ளூர் செய்திகள்

இயற்கையிடம் பணியாதே!

* இயற்கையை வெல்லவே மனிதன் பூமியில் பிறந்திருக்கிறான். அதற்கு பணிந்து போவதற்கு அல்ல.* சிலையைக் கடவுளாகக் கருதி வழிபடலாம். ஆனால், கடவுளே சிலை என்று எண்ணுவது கூடாது.* உங்களைப் பற்றி சுயநலத்துடன் சிந்திக்கும் போதெல்லாம் அமைதியை இழந்து விடுவீர்கள்.* உலகிலுள்ள எல்லா மதங்களும் ஒரே உண்மையை விளக்கிக் கொண்டிருக்கின்றன.* உயர்ந்த லட்சியத்தை அடைய பல தடைகளை தாண்டியாக வேண்டும்.- விவேகானந்தர்