உள்ளூர் செய்திகள்

மலையையே துளையுங்கள்

* சரியான சிந்தனையும், முறையான பயிற்சியும் பெற்றவர்கள் ஒருபோதும் தவறு செய்ய மாட்டார்கள்.* இரும்பு போல மன உறுதியும், மலைகளைத் துளைத்துச் செல்லும் வலிமையும் கொண்டவராக செயல்படுங்கள். * இந்த உலகம் என்னும் பயிற்சிக்கூடத்தில் நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவே நாம் வந்திருக்கிறோம்.* சண்டையிடுவதால் பயனில்லை. ஒற்றுமையுடன் வாழ்வதில் தான் முன்னேற்றமே அடங்கியிருக்கிறது. - விவேகானந்தர்