உள்ளூர் செய்திகள்

வெற்றிக்கான சூத்திரம்

* பொய் பேசுவதால் தொடக்கத்தில் நன்மை உண்டாவது போலத் தோன்றினாலும், இறுதியில் தீமையாக முடியும். * வஞ்சனை மிக்கவர்கள் எவ்வளவு திறமை பெற்றிருந்தாலும், அவர்களின் சாமர்த்தியம் ஒருநாள் தோற்றுப்போகும். * உண்மையை மட்டும் பேச வேண்டும் என்பதை வாழ்வின் குறிக்கோளாக ஏற்றுக் கொள்ளுங்கள். * மனதை ஒருமுகப்படுத்தினால் வாழ்வில் சாதனை படைக்க முடியும். வெற்றிக்கான இந்த சூத்திரம் தெரிந்தவனே புத்திசாலி. -விவேகானந்தர்(இன்று விவேகானந்தர் நினைவு நாள்)