உள்ளூர் செய்திகள்

நேர்மை தரும் பரிசு

* நேர்மையுடன் உழைத்தால் அதற்குரிய பரிசாக நீ முன்னேற்றத்தை அடைவாய்.* கீழ்ப்படிதலை அறிந்தவனுக்கே கட்டளையிடும் அதிகாரம் உண்டு.* எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அதில் ஒழுங்கு இருப்பது அவசியம்.* தன்னை அடக்கப் பழகியவன் வெளியுலகில் எதற்கும் வசப்படத் தேவையிருக்காது.* மனதில் வெறுப்புக்கு இடம் அளித்து விடாதே. வெறுப்பு கீழ்நிலைக்குத் தள்ளிவிடும்.* எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறும் ஆற்றல் உனக்கு இருக்கிறது.-விவேகானந்தர்