உண்மைக்கு தலைவணங்கு!
UPDATED : பிப் 01, 2017 | ADDED : பிப் 01, 2017
* உண்மை பேசுபவன் யாருக்கும் தலைவணங்கத் தேவையில்லை. சமுதாயம் தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும்.* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவது தான் ஆன்மிகம்.* சுயநலத்துடன் வாழ்பவனுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது.* துன்பத்தில் வாடுவோர் மீது இரக்கம் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான உதவியைக் கடவுள் வாரி வழங்குவார்.- விவேகானந்தர்