உள்ளூர் செய்திகள்

அறிவோடு ஒன்றி விடு

* சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சியடைவதில்லை.* தவறுகளைப் பெறும் பேறாக கருதுங்கள். அவையே உங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்கள்.* அறிவோடு ஒன்றி விடும் போது தான் மனிதனால் பிழைகளை அகற்ற முடியும். இதுவே அறிவியல் காட்டும் முடிவு.* தன்னிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்வது போல, அதை விலக்கும் சக்தியும் மனிதனிடம் இருக்கிறது.- விவேகானந்தர்