தெய்வீகம் பரவட்டும்
UPDATED : ஆக 03, 2016 | ADDED : ஆக 03, 2016
* தெய்வீக உணர்வை எங்கும் பரவ விடுங்கள். உங்களைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் அதன் தன்மை வெளிப்படட்டும்.* எழுந்து நில்லுங்கள். முழு பொறுப்பையும் உங்களின் தோளில் சுமந்து கொள்ளுங்கள்.* அநீதியை எதிர்த்து துணிவுடன் போராடத் தயாராக இருங்கள்.* புறம் பேசுவது கூடாது. யாரைப் பற்றியாவது கோள் சொல்ல ஒருவன் நெருங்கினால், அவனை புறக்கணியுங்கள்.- விவேகானந்தர்