உள்ளூர் செய்திகள்

சுயநலத்தை மறப்போம்

*சுயநலம் இன்றி வாழ்வதே நல்லொழுக்கம். எந்த நிலையிலும் சுயநலத்தை மறந்து செயல்படுங்கள்.*தைரியமாக இருங்கள். முழுப் பொறுப்பையும் உங்கள் தோள் மீது சுமத்திக் கொண்டு செயல்படுங்கள்.* இடைவிடாமல் வேலை செய்யுங்கள். அதே சமயம் அதில் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டாம். பற்றின்றியும் பணியாற்றுங்கள்.* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இந்த மூன்று நற்குணங்களுடன் அன்பும் சேர்ந்து விட்டால் உலகமே சொர்க்கமாகி விடும்.விவேகானந்தர்