உள்ளூர் செய்திகள்

அன்பு வழியில் செல்வோம்

* அன்பு வழியில் நடந்தால் வாழ்வில் ஆனந்தம் நிலைத்திருக்கும்.* பெற்றுக் கொள்வதில் பெருமை இல்லை. பிறருக்கு கொடுத்து மகிழ்பவனே பேறு பெற்றவன்.* அனைவருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் விஷயம் உலகில் இல்லை.* கருணை இனிய சொர்க்கம் போன்றது. எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டுங்கள்.* தவறுகள், மனிதனுக்கு வழிகாட்டும் தெய்வங்கள். அவற்றை திருத்திக் கொள்வதன் மூலம் வாழ்வு வளர்ச்சி பெறும்.- விவேகானந்தர்