உள்ளூர் செய்திகள்

சாதனை படைப்போம்

* விடாமுயற்சி இருந்தால் எந்த துன்பத்தையும் கடந்து சாதிக்க முடியும்.* உறங்கிக் கொண்டிருக்க இது நேரமல்ல. அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். முன்னேறுவோம்.* பூமி போல பொறுமையுடன் இருங்கள். பொறுமை மிக்கவரை உலகமே மதித்து வணங்கும்.* அடக்கப்படாத மனம் கீழ்நோக்கி இழுத்துச் செல்லும். அடக்கப்பட்ட மனமோ பாதுகாப்பான வாழ்வு அளிக்கும்.* சுயநலமே ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். இதுவே ஒழுக்கத்தின் இலக்கணம்.- விவேகானந்தர்