புதிய உலகம் காண்போம்
UPDATED : ஆக 22, 2016 | ADDED : ஆக 22, 2016
* எதையும் தெரியாது என்று சொல்லாதீர்கள். தெரியாததைக் கற்க முயல்பவர்களால் தான் புதிய உலகைக் காணமுடியும்.* உலகம் ஒரு பயிற்சிப்பள்ளி. மன வலிமையை உருவாக்கும் பயிற்சி இங்கு வழங்கப்படுகிறது.* சுயநலத்தை கைவிட்டால் மட்டுமே உண்மையான வாழ்க்கையை நம்மால் அனுபவிக்க முடியும்.* வெறுப்பு நரகத்திற்கு இழுத்துச் செல்லும். மேலான அன்போ சொர்க்கத்தை நம் இருப்பிடத்திற்கு வரவழைக்கும்.- விவேகானந்தர்