உள்ளூர் செய்திகள்

சரியான வழியில் முன்னேறு!

* மற்றவர்களுக்கு நன்மை செய்ய மனதால் நினைத்தாலும் தர்மம் தான். அது போல தீமையை நினைத்தாலே பாவம் தான்.* செய்த தவறுகள் உனக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்பதைப் புரிந்து கொள். எனவே துன்பத்தையும் வாழ்த்தப் பழகு.* அளவில்லாத நேர்மையும், அக்கறையும் கொண்டவர்கள் வாழ்வில் சாதனை புரியும் தகுதி பெறுகிறார்கள்.* முறையற்ற செயலைச் செய்து விட்டதாக நினைத்தாலும் திரும்பிப் பார்க்க வேண்டாம். சரியான வழியில் முன்னேறிக் கொண்டிரு. - விவேகானந்தர்