உள்ளூர் செய்திகள்

கடவுளிடம் ஒப்படைப்போம்

* நல்லவனாக வாழ்வதும், பிறருக்கு இயன்ற நன்மை செய்வதும் தான் உண்மையான சமய வாழ்வாகும்.* கடவுளை முழுமையாக நம்புங்கள். திட்டம் எதுவும் தேவையில்லை. வாழ்க்கையை கடவுளிடம் ஒப்படைத்து விடுங்கள்.* ஒருவரின் சுயநலமற்ற தன்மையின் அளவைப் பொறுத்தே ஆன்மிக வாழ்வில் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது.* உண்மையான சமத்துவம் என்பது உலகில் எப்போதும் இருந்ததில்லை, இனி இருக்கப் போவதுமில்லை.- விவேகானந்தர்