உள்ளூர் செய்திகள்

திருப்பணி என்றால் என்ன?

* அளவற்ற மனபலம், இரக்கமுள்ள இதயம் இந்த இரண்டும் கொண்டவனே மகா பெரியவன். * தன்னம்பிக்கை கொண்டிருந்த சிலருடைய வரலாறே உலக சரித்திரமாக இருக்கிறது. * பாமரனுக்கு கல்வியையும், மனதிற்கு தைரியத்தையும் வழங்குவதே கடவுளுக்குச் செய்யும் திருப்பணி. * தாய், தந்தை, பெரியோருக்கு தொண்டு செய்யும் எண்ணத்தை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். * எழுந்து தைரியமாக நின்று செயல்படுங்கள். உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்கப் பழகுங்கள். - விவேகானந்தர்