உள்ளூர் செய்திகள்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்!

* உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் ஆனந்தம் அடையுங்கள். * பெற்றோரை நோகடித்துவிட்டு இறைவனை வணங்குவதால் பயனில்லை. * தந்தைக்கு நன்றி செலுத்துங்கள். மகன் உங்களுக்கு நன்றி செலுத்துவான். * உங்கள் குழந்தைகளை முத்தமிடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி உண்டு.- பொன்மொழிகள்