அன்பு பாராட்டுங்கள்
UPDATED : டிச 06, 2019 | ADDED : டிச 06, 2019
* பெண்களுடன் நேர்மையான முறையில் அன்பு பாராட்டுங்கள்.* பெண்களிடம் நல்லமுறையில் நடப்பவரே நல்லவர்.* ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதே இறைவன் வகுத்த வழி.* பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகளை இறைவன் நேசிக்கிறான்.* பெற்றோரை துன்புறுத்தியவனுக்கு தண்டனையை இறைவன் வழங்குவான்.