உள்ளூர் செய்திகள்

தூய்மையாக இருங்கள்

* எண்ணத்திலும், செயலிலும் துாய்மையாக இருங்கள். * பொய் சாட்சி கூறுவது பாவங்களில் ஒன்று. * முதலில் உங்களிடம் உள்ள குறைகளை திருத்துங்கள். பின் பிறரை திருத்தலாம். * கெட்ட குணம் உங்களிடமுள்ள நல்ல குணங்களை அழித்து விடும். * எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப் படுகின்றன. -பொன்மொழிகள்