தர்மம் செய்யுங்கள்
UPDATED : மார் 20, 2020 | ADDED : மார் 20, 2020
* கைப்பொருளை இழக்கும் முன்பாக தர்மத்திற்காகச் செலவழியுங்கள்.* கொடையாளியின் உணவு மருந்தாகும். கஞ்சனின் உணவு நோயாகும்.* அண்டை வீட்டாரை அலட்சியம் செய்யாதீர். நற்பலனை இழந்து விடுவீர்கள். * குடும்பத்தினரை அலட்சியம் செய்யாதீர். * கல்விக்கும் அழிவில்லை. அதற்காக கொடுக்கும் பொருளுக்கும் அழிவில்லை.பொன்மொழிகள்