சொர்க்கம் செல்ல ஆசையா..
UPDATED : டிச 30, 2021 | ADDED : டிச 30, 2021
* சொர்க்கம் செல்ல ஆசைப்படுகிறீர்களா... பெற்றோரை சந்தோஷப்படுத்துங்கள். * தன் உள்ளத்தை அறிந்து கொண்டவன் இறைனை அறிந்தவன் ஆவான்.* நல்ல செயல்களை செய்வதில் தயக்கம் காட்டாதீர்கள். * ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். * நாக்கை அடக்கி வையுங்கள். அதற்கு அதிகாரம் கொடுக்காதீர்கள்.* ஆணும் பெண்ணும் கூடி வாழும் இல்லறம் இறைவன் வகுத்த வழி.* உலக வாழ்வில் மதி மயங்காமல் வாழ்ந்தால் இறைவன் நேசிப்பான்.* மற்றவர் மனம் புண்படும்படி நடக்காதீர்கள். * இறைவன் உங்களுக்கு உதவி செய்யும் போது எந்தச் சக்தியாலும் உங்களை வெல்ல முடியாது.- பொன்மொழிகள்