வேண்டாமே ஆணவம்
UPDATED : அக் 10, 2021 | ADDED : அக் 10, 2021
* 'தன்னால்தான் எல்லாம் நடக்கிறது' என்று ஆணவம் கொள்ளாதீர்கள். * உங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.* பெற்றோருடைய சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு. * சகோதரனின் வியாபாரத்தை போட்டியிட்டு கெடுக்காதீர். * கற்றவழியில் நடப்பவரே உண்மையானவர். * கடமைகளை அக்கறையுடன் செய்யுங்கள். * தற்கொலை செய்வது பாவமாகும். * எல்லோரிடமும் அன்பாக பேசுங்கள். * பிறரை ஒருபோதும் திட்டாதீர். * உழைப்பவருக்கு உடனே கூலியை கொடுங்கள். * நோயாளிகளை நலம் விசாரியுங்கள். - பொன்மொழிகள்