உள்ளூர் செய்திகள்

புறம் பேசாதீர்கள்

* நீங்கள் யாரை புறம் பேசினீர்களோ, அவர் மன்னிக்காதவரை இறைவனும் மன்னிக்க மாட்டான்.* பணியாளர்களை உங்களுக்கு அருகில் அமர வைத்து உண்ணுங்கள். * வாய்மூடி மவுனமாக இருக்கும் வரை தான் நாக்கின் கற்பு பாதுகாக்கப்படும்.* எவ்வளவு நேரம் மவுனமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு புண்ணியம் உங்களைச் சேரும்.* இறைவனுக்கான கடமையாற்றும் போது எத்தனை துன்பம் வந்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள். பொன்மொழிகள்